ஆரோக்கிய வாழ்வு அருளும் மலைக்கோயில்கள்


Author: ஆர்.வி. பதி

Pages: 102

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

வணக்கம். “ஆரோக்கிய வாழ்வு அருளும் மலைக்கோயில்கள்” என்ற இந்த நூலினை எழுதியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த நூலில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபட்டு பின் அத்தலங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். மலைக்கோயில்களுக்குச் சென்று திரும்பிய பின்னர் மனதில் ஒரு புத்துணர்ச்சி எழுவதை நான் உணர்ந்திருக்கிறேன். மாதத்திற்கொரு முறை அருகில் உள்ள ஏதேனும் ஒரு மலைக்கோயிலுக்குச் சென்று வழக்கத்தைக் கடை பிடியுங்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும்.

You may also like

Recently viewed