Description
ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை -
கீ வீரமணி.
இந்நூலானது......
* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீய நோக்கம் மற்றும் பின்னணியை ஆராய்கின்றது.
* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருணாசிரம வெறியையும், அங்கு தாண்டணமாடும். தீண்டாமைக் கொடுமைகளையும், மனிதத் தன்மையற்ற செயல்களையும் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றது.
*ஆர்.எஸ்.எஸ்ஸ் அமைப்பு சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பையும், அதற்கு எதிர்ப்பு வரும் நேரத்தில் பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கும் நடிப்பையும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.
*ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமஸ்கிருத
மேலாதிக்க மனப்பான்மையையும், அதைச் செயல்படுத்தும் இன்றைய பி.ஜே.பி அரரின் மொழிக கொள்கையையும் தோலூரித்துக் காட்டுகிறது.
*ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னலையும், அதற்கான நிதி மூலத்தையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகின்றது.