உருப்படியாய் ஒரு நிமிடம்


Author: எஸ்.இரத்தினவேல் ராஜன்

Pages: 120

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

மனித வள மேம்பாட்டு துறையில் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து பதிவாக்கியுள்ள நுால். வலைதளத்தில் உரை வடிவில் பதிவு செய்யப்பட்டது, நுால் வடிவாகியுள்ளது. இந்த நுாலில் 28 கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரை, ‘இப்போது வேலை தேடுகிறீர்களா’ என துவங்குகிறது. அடுத்து, ‘இதயங்களை வெல்வது எப்படி’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. கடைசியில், ‘நீங்கள் எடுக்கும் முடிவுகள்’ என முடிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த கட்டுரைகள் அமைந்துள்ளன. அலுவலகங்களில் பணியாற்றும் போது வரும் நெருக்கடிகள், அவற்றை தவிர்க்கும் விதம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் பணியாற்ற பல வழிமுறைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. நெருக்கடிகளை சுலபமாக கடந்து செல்ல வழிகாட்டி உதவும் நுால்.

You may also like

Recently viewed