கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்


Author: இரா. மோகன்ராஜன்

Pages: 176

Year: 2022

Price:
Sale priceRs. 170.00

Description

கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான பாசமும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது

You may also like

Recently viewed