கருமை நிறக் கண்ணன்


Author: பிரபா வர்மா , தமிழில் - சிற்பி பாலசுப்ரமணியம்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 170.00

Description

கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன். பிரபா வர்மா: கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர். இலக்கியத்திலும் சட்டத்திலும் பட்டம் பெற்றவர். திருவல்லாவைச் சேர்ந்த காடப்பிர கிராமத்தில் 1959 இல் பிறந்த கவிஞர் மாணவப் பருவத்திலேயே சமூகச் செயற்பாட்டாளராக விளங்கியவர்.

You may also like

Recently viewed