சதுரகிரி சித்தர்கள்


Author: சி.எஸ். முருகேசன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 300.00

Description

அரசுப் பதிவேடுகளில் மூலிகை வனமாக சுட்டப்படும் இந்த சதுரகிரி, உண்மையில் சித்தர்கள் வாழுமிடமாக, பல ஆன்மிகவாதிகளால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு குடிகொண்டுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகியோரை தரிசிக்க, ஆபத்துகள் நிறைந்த காடு, மலைப் பகுதிகளைக் கடந்து தரிசித்து விட்டு வருகின்றனர் பக்தர்கள். சித்தர்களின் தலைமை பீடம் சதுரகிரிதானாம். நூலாசிரியர் தாம் மேற்கொண்ட சாகச பயணத்தை மிக அற்புதமான முறையில் விவரித்திருக்கிறார்."

You may also like

Recently viewed