சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது


Author: செல்வசாமியன்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 170.00

Description

எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது.

- எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன்

You may also like

Recently viewed