சிகரம் தொட்ட சினிமாக்கள்


Author: பாலகணேஷ்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 150.00

Description

பழைய திரைப்படங்களை ரசிப்பது, ஆராய்வது, எண்ணித் தோய்வது சிலருக்குப் பிடிக்கும். பாலகணேஷ் அப்படிப்பட்ட மனிதர். ஆனால் அவரது இந்த ரசனைக் குறிப்புகள் வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இன்னொரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

திரையுலகின் களப்பிரர் காலத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதன் பொற்காலம் எந்தக் காரணிகளால் தீர்மானம் செய்யப்பட்டது என்ற பேருண்மை இந்நூலில் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது.

- எழுத்தாளர் பா.ராகவன்

You may also like

Recently viewed