திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்


Author: ப. திருமாவேலன்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 230.00

Description

*திரும்ப திரும்ப திராவிடம் பேசுவோம் - திருமாவேலன்*
*நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்*.
ஆம் திராவிடன் என்பவன் யார்?
மதத்தாலோ! , கொள்கைகளாலோ! மொழியாலோ! சுருக்கிவிடாத இனமன்றோ அவன்.
திராவிடம் என்பது தொன்தொற்றான இனம் , மனம், மொழியின் கலவை என்பதும்,
ஆரியத்திற்கு சிம்மசொப்பனாக திகழும் கூடாரம் என்பதும் தனிச்சிறப்பன்றோ!
தற்போது திராவிடம் என்ற மரத்தில் ஊஞ்சாடுபவர்களுக்கும் , அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களும் மேலும் அதன் அடிவேரை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கும் அது எப்படிப்பட்டது என்று விளக்கும் நூல் தான் *திரும்ப திரும்ப திராவிடம் பேசுவோம்*.
திராவிடம் என்பது தமிழ்ச்சொல்லா?!
தமிழர்கள் அடங்கிய தொகுதியா?
என்பதையும் இணைத்தே பேசும் நூல்.
இன்று *“திராவிடம்”* என்ற சொல்லைக்கு அழுத்தம் வேண்டும் என்று ஆரியத்தோடு கள்ளக்கூட்டை வைத்திருப்போருக்கும் இப்புத்தகம் நல்வாசிப்பு கரங்கள்.

You may also like

Recently viewed