Description
'எட்டாம் திருமுறை' எனப்படும் 'திருவாசகம்' என்னும் இந்நூல் இதுவரை பத்து பதிப்புகள் வெளிவந்து பலராலும் மிகவும் பராட்டப்பட்டுள்ளது. 'திருவாசகத்துக்கு உருகாதர் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்னும் பழமொழி இஞ்ஞான நூலின் அனுபவ விளக்கமாய் விளங்குகின்றது. ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல் இது. பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. மூலமும் உரையுமாக முழுமையான பதிப்பாக வெளியிட்டுள்ளோம். 360 பக்கங்கள், சிறந்த அட்டை பைண்டிங், மிகக் குறைந்த விலை. வாங்கிப் பயனடையுங்கள்.