நள்ளென்றன்றே யாமம்


Author: ரியாஸ் அகமது

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 150.00

Description

ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப் பிறகு போட்டுக் கொள்ளுங்களேன்' என்கிற குழந்தைத்தனமான வேண்டுகோள்களை மட்டுமே அவர் கவிதைகள் சுமந்து கொண்டிருக்கின்றன.

- எழுத்தாளர் மானசீகன்

You may also like

Recently viewed