பட்டா? பத்திரம்? அனுபவம்?


Author: ஏ.ஜெகனாதன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 110.00

Description

நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது.
பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது. நிலம் வைத்திருப்போர், நிலம் வாங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய நுால்.

You may also like

Recently viewed