பேரெழில் வாழிடம்


Author: மகுடேஸ்வரன்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 130.00

Description

நற்றமிழில் நற்பொருள்களில் எழுதப்பட்ட கருத்து வளமுடைய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். தொல்லியலில் தொடங்கி மொழிநலத்தில் அடிவைத்து இலக்கியம், ஊரழகு, சுற்றுலா, திரைப்படம் எனப் பலதுறைகளில் மூழ்கியெழுந்த படைப்புகள். படிப்பின் சுவை நல்கி அறிவில் விளக்கேற்றும் அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்ட பயன்மிகு கட்டுரைகள் இவை.

You may also like

Recently viewed