மண்ணில் பொழிந்த மாமழை


Author: பாவண்ணன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

அறஉணர்வும் வாய்மையும் வழிகாட்ட அணுவளவும் அச்சமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றப்பட்ட விதைகள்.

காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகள் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.

You may also like

Recently viewed