Author:

Pages: 280

Year: 2004

Price:
Sale priceRs. 220.00

Description

கல்கியில் தொடராக வெளிவந்து, பரவலான பாராட்டுகளைப் பெற்ற பா.ராகவனின் புதிய நாவல்.சம்பிரதாய நாவலுக்கான எந்த லட்சணகம் இதில் கிடையாது. ஒரு நாயையும் ஒரு குரங்கையும் சில பட்டாம்பூச்சிகளையும் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளும் நாவல் இது.This is a new novel by Pa. Ragavan which appeared in Kalki as a serial and was appreciated widely. It does not follow any of the conventional rules of the novel as a literary form. It handles a subtle problem with such characters as a dog, a monkey and some butterflies.

You may also like

Recently viewed