Description
இன்று எங்கும் மக்கள் மொபைல் போனில், சமூக வலைதளங்களில் முழ்கி இருப்பதை காண்கிறோம்.
தூங்கி எழுந்த முதல் வேலை மொபைலை திறக்கிறார்கள். இரவு தூங்கும்வரை மொபைலில் இருக்கிறார்கள். மொபைல் அடிமைத்தனத்தின் தீவிரம் அப்படித்தான் இருக்கும்.
மது, கஞ்சா, போதை மருந்து போல மொபைல் போனும் உங்கள் நேரம், கல்வி, வேலை, வாழ்க்கையை சீரழிப்பதே.மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது எளிய விசயம் அல்ல.
அது பயிற்சிகள் மூலம் மீள வேண்டியது.தமிழில் முதல் முறையாக,அறிவியல், சமூகவியல், உளவியல் பார்வையில் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளுதல் விளக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உறுதியாக மாற்றத்தை உருவாக்கும்.
நூலாசிரியர் சென்னை மருத்துவ கல்லூரியில் முதுநிலை மனநல மருத்துவம் பயின்றவர்.