வள்ளுவர் வாய்மொழி


Author: நெ.து.சுந்தர வடிவேலு

Pages: 186

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

என்னை ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனாக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கடலில் - என்னை இணைத்து வைத்திருப்பது திருக்குறள். என் நோய் மறந்து, பிறர் நோய் உணர்ந்து, தொண்டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாகக் காதல் உண்டு.

You may also like

Recently viewed