Description
விக்ரமாதித்தன் கதைகள் பல சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். விக்ரமாதித்தன் கதைகள் நிறைய புதிர்களை கொண்டதாகவே இருக்கும். இது சிறுவர்களுக்கான மூலைக்கு வேலை கொடுப்பதோடு விறுவிறுப்பாகவும் இருக்கும். இதில் உள்ள விக்ரமாதித்தன் கதைகள் நிச்சயம் சிந்தைக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை. விக்ரமாதித்தன் கதைகள் என்றாலே அதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லை. அதிலும் வேதாளத்தோடு அவர் இணைகையில் ஆரவாரம் தான். வாருங்கள் விக்ரமாதித்தன் கதைகள் பலவற்றை படிப்போம்.