கவிதை என்னும் வாள்வீச்சு (கவிதை பற்றிய கட்டுரைகள்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. அதனால்தான் கவிதை பற்றிய நூல்கள் அற்றவர்களாக உள்ளோம். இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்ட வறட்சி கொண்டிருக்காது என்றே நினைக்கிறேன். இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது என்பதற்கு இக்கட்டுரைகளே சான்று.ஆனந்த் பேசும் பல்வேறு விஷயங்கள் எளிய மொழியில் இருப்பினும் அவற்றின் ஆழம் காரணமாகத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.

You may also like

Recently viewed