பிரஹலாதா (கிளாசிக் வரிசை நாடகம்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரும் முதல் நாடகம் 'பிரஹலாதா'. தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விபரங்கள், அவரது நாடகங்களின் பொது இயல்புகள் போன்ற பல குறிப்புகள் இந்நூலின் ஆய்வு முன்னுரையில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு இன்பம் தரும் ஒரு முன்னோடி நாடகமாக வாசகர்களுக்கும் நாடகக் கலையைக் கற்பதற்கான அடிப்படை நூலாக மாணவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கக்கூடும்.

You may also like

Recently viewed