தேடலும் விமர்சனங்களும்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 175.00

Description

மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்ட வராயினும் ''நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்'' என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் - ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார் அவர்.இணை வெளியீடு: தமிழியல்.

You may also like

Recently viewed