அன்னை இட்ட தீ (அச்சிடப்படாத/தொகுக்கப்படாத படைப்புகள்)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

புதுமைப்பித்தனின் ஆளுமையை இதுவரை தொகுக்கப்படாத அவருடைய படைப்புகளைக் கொண்ட இந்நூல் மேலும் விரிவுபடுத்திக் காட்டுகிறது.புதுமைப்பித்தனின் அச்சேறிய முதல் படைப்பிலிருந்து கையெழுத்துப்படியாக உள்ள எழுத்துக்கள் வரை, முற்றுப்பெறாத நாவல், ஐந்து கதைகள், சில வசைப்பாடல்கள், பலவகையான கட்டுரைகள், விமர்சனக் கூர்மைமிக்க மதிப்புரைகள், நெருக்கமானவர்களுக்கு எழுதிய கடிதங்கள், ''தழுவல் - மொழிபெயர்ப்பு'' பற்றிய சூடான விவாதம், ''கல்கி''யைக் கடுமையாக விமர்சித்த ''ரசமட்டம்'' கட்டுரைகள் என இதுவரை அறியப்படாத புதுமைப்பித்தன் அறிமுகமாகிறார்.பல்லாண்டுகள், பல ஆர்வலர்களின் உழைப்பினால் உருவாகியிருக்கும் அரிய கருவூலம் இது. இந்நூலைப் பதிப்பித்துள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத் தகுந்த ஆய்வுகள் செய்துள்ளவர்.

You may also like

Recently viewed