தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

1921-1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு ஸூப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ.சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ரா., மெளனி, லா.ச.ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ - உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் கால வரிசைப்படி எடுத்துக் கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ''தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.''

You may also like

Recently viewed