ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 350.00

Description

ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின் மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங்களிலும் ஆழமான சலனங்களை ஏற்படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகியவற்றுடன் படைப்பின் அழகியல் கூறுகளும் இணைந்த இக்கட்டுரைகள் சு.ரா.வின் கருத்துலகினை - காலம் சார்ந்து அது பெற்றுவரும் மாற்றங்களுடன் - முழுமையாக நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அழகியலும் கருத்தியலும் இசைவுடன் கூடி நிற்கும் பாங்கை உணர்த்தும் பதிவுகள் இவை.

You may also like

Recently viewed