புதுமைப்பித்தன் கதைகள்:சு.ரா. குறிப்பேடு


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 175.00

Description

புதுமைப்பித்தன்: ஆளுமையும் ஆக்கங்களும்'' கட்டுரையை எழுதுவதற்காகப் புதுமைப்பித்தனின் அனைத்துக் கதைகளையும் மீண்டும் படித்து 1999இன் ஆரம்பத்தில் சுந்தர ராமசாமி புதிய கோணத்தில் தயார் செய்த விமர்சனக் குறிப்புகள்.''எழுத்தாளர் குறிப்பேடு'' (Writer''s Notebook) என்ற வகையில் தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.

You may also like

Recently viewed