நினைவோடை: பிரமின்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் வர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிடடன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின் போது மெளனம் காத்ததற்கான காரணங்களையும் சமன் நிலை குறையாத நிதானத்துடன் இந்நூலில் நினைவு கூர்ந்துள்ளார் சுந்தர ராமசாமி.

You may also like

Recently viewed