விரிவும் ஆழமும் தேடி


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 120.00

Description

கலை இலக்கியப் படைப்புகளாயினும் சரி, சமூகம் சார்ந்த செயல்பாடுகளாயினும் சரி, அவை நேர்மையானவையாகவும் தரமானவையாகவும் அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து வலியுறுத்தி வந்த சுந்தர ராமசாமியின் நேர்காணல்கள், கேள்வி - பதில்கள், புத்தக மதிப்புரைகள், விவாதங்கள், கட்டுரைகள் மற்றும் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு இது.

You may also like

Recently viewed