ஒற்றன்


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 225.00

Description

நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப் போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப்பார்வை. தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்தரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோக மித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ''ஒற்றன்'', நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ''ஒற்றன்'' முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

You may also like

Recently viewed