ஆழிப் பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 225.00

Description

சுனாமியின் தாக்கம், அதற்குப் பின்னான நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் ஆகிய அனைத்தைப் பற்றியுமங் அறிந்து கொள்வதற்கான நுழைவாயிலாக இந்நூல் அமைந்துள்ளது. மேற்சொன்னவற்றை அறிந்து கொள்ளவோ ஆய்வு செய்யவோ மறுசீரமைப்பில் பங்கு கொள்ளவோ விரும்பும் எவருக்கும் இந்நூல் முதன்மை ஆதாரம். மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் முன் முடிவுகளில்லாமல் வறீதையாவும் ஜோசப்பும் குமரி மாவட்டத்தை முன்வைத்து இந்நூலைத் தொகுத்துள்ளார்கள்.

You may also like

Recently viewed