பனிமூடிமீது ஒரு கண்ணகி


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 175.00

Description

'''எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப்பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணரமுடிந்தது...அவருடைய சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.''''முன்னுரையில் பாவண்ணன்.

You may also like

Recently viewed