காட்டில் ஒரு மான்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி.எஸ்.லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கி வரும் படைப்பாளி. பேச்சும் மெளனமும் ஒன்றையொன்று கடந்து சென்று கொண்டிருக்கும் அம்பையின் கதை மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது.''சிறகுகள் முறியும் ( (1976),''வீட்டின் மூலையில் ஒரு சமையலறை'' (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை நிலைகளைத் தீண்டித்திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

You may also like

Recently viewed