வணக்கம் துயரமே


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 115.00

Description

வணக்கம் துயரமே'' பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்வாஸ் சகன் (1935-2004) மிக முக்கியமான படைப்பாளி - தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ணின் மரபை மீறிய வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. பாண்டிச்சேரியில் பிறந்து பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் படைப்பாளியான நாகரத்தினம் கிருஷ்ணா இந்நூலைச் சிற்பபாக மொழிபெயர்த்திருக்கிறார்.

You may also like

Recently viewed