நாவல் என்ற புதிய கலைவடிம் தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து, நிலைபெற்ற கதை இது. அச்சுத் தொழில் நுட்பத்திற்கு முக்கிய பாரம்பரியமான வாசிப்பு முறைகளில் நாவல் எத்தகைய உடைவை ஏற்படுத்தியது. மெளன வாசிப்புமுறை தமிழ்ப் பண்பாட்டில் எவ்வாறு தோன்றியது என்பதையும் இந்நூல் விவரிக்கின்றனது.