மிகை நாடும் கலை (காலச்சுவடு சினிமா கட்டுரைகள்)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 115.00

Description

காலச்சுவடு இதழில் 1994முதல் 2003வரை (இதழ் 49) வெளிவந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பல தரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.அம்ஷன் குமார், சுந்தர ராமசாமி, ரவிக்குமார், எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஸ்டீவன் ஹியூஸ், அ. ராமசாமி, எஸ். தியடோர் பாஸ்கரன், மது கிஷ்வார் என பலதரப்பட்டோர் பங்களித்துள்ளனர்.

You may also like

Recently viewed