கரித்தாள் தெரியவில்லையா தம்பீ


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப்புரளும் மின்காற்றின் குளிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள் முருகனின் கட்டுரைகள். ஈரம் ததும்பும் மொழியின் ஊடாக வேறுபட்ட கருப்பொருள்களைக் கண்டெடுத்த இவை பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையும் புள்ளி விவரங்களையும் நிராகரிக்கும் அதே வேளையில் சிறுகதைக்குரிய முனைப்பும் கவிதைத் தருணங்களும் கைவரப் பெற்றவை.க. காசிமாரியப்பன்.

You may also like

Recently viewed