மூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 290.00

Description

பலகோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தப் பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன. பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்க வைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் ஆறறிவு பொருந்திய நாம். இந்தப் புத்தகம், பரிணாமத்தில் நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத்தரும் ஒரு முயற்சி.

You may also like

Recently viewed