Description
தனக்குப் பிடித்த 50 சிறுகதைகளைப் பற்றிப் பாவண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. புதுமைப்பித்தன், மெளனி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதவன் உள்பட 27 தமிழ்ப்படைப்பாளிகள் மற்றும் லெவ்தல்ஸ்தோய், புஷ்கின், ஸல்மா ஸாகர் லாவ், அந்தோன் செகாவ், தாராசங்கர் பானர்ஜி, வைக்கம் முகம்மது பஷீர் உள்பட 23 பிறமொழிப் படைப்பாளிகளின் கதைகள் குறித்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.