ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

ஈச்சரவாரியாரின் ஒரே மகன் ராஜன். நெருக்கடி நிலைக் காலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். அதற்குப்பின் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தந்தைக்கோ, உலகுக்கோ தெரிவிக்கப்படவில்லை. மகன் என்ன ஆனான் என்று தேடி அலைக்கழிவதே அந்த வயோதிகத் தகப்பனின் வாழ்நாள் சம்பவமாயிற்று. ஓயாத அந்த அலைச்சலின் அனுபவங்களைப் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கு உட்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதுதான் ஈச்சரவாரியாரின் நினைவுக் குறிப்புகள். மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெர்த்துள்ளார் குளச்சல் மு. யூசுப்.

You may also like

Recently viewed