காலச்சுவடு கதைகள் (1994-2000)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

1994 அக்டோபர் முதல் 2000 டிசம்பர் வரையிலான காலச்சுவடு இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு இது. இளம் படைப்பாளிகள் படைப்பு மொழியின் பழைய பழக்கவழக்கங்களை உதற மேற்கொள்ளும் கடும் பிரயாசைகளும் வாழ்வின் மீதும் படைப்பின் மீதும் கொள்ளும் விநோதமான கனவுகளும் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. கதையை அழிப்பதல்ல, புதிய கதையைக் கண்டடைவதே இந்த யுகத்தின் எழுத்து முறை என்பதை வெவ்வேறு வகையில் ஒவ்வொரு கதையும் சொல்ல முற்படுகிறது.முன்னுரையில் மனுஷ்ய புத்திரன்.

You may also like

Recently viewed