போரின் மறுபக்கம் (ஈழ அகதியின் துயர வரலாறு, அகதியின் அனுபவங்கள்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை - இதுவரை நாம் அறிந்திராத துயரங்களையும் அவலங்களையும் - இந்நூல் விவரிக்கிறது. தனிமனிதப் பதிவாகத் தொடங்கும் இந்நூல், தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் வாழ்க்கையின் அவலமாக விரிவடைகிறது. அகதிகள் பற்றி நம்மிடம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் பிம்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல் இது.

You may also like

Recently viewed