சக்கரவாளக் கோட்டம்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

கதைகூறலின் நீட்சியையும் மிகைபுனைவின் விநோதங்களையும் தொன்மங்களின் அழிவற்ற நினைவுகளையும் புலனறிதலின் எல்லைகளை மீறி நழுவிச் செல்லும் உடலின் தாபங்களையும் தன்னிச்சையான மன இயக்கத்தின் ரகசிய நகர்வுகளையும் பற்றிய பதிவுகளை தமது அடிப்படைக் கூறுகளாக கொண்டுள்ளன இக்கவிதைகள். மொழிதலின் மாறுபட்ட சத்தியங்களைப் பற்றிய பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகளின் பலவரிகள் தங்கள் பங்களிப்பாகச் சில புதிய நிறங்களையும் வாசனைகளையும் தமிழ்க் கவிதையின் மைய ஓட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்ப்பவையாக அமைகின்றன.க.மோகனரங்கன்.

You may also like

Recently viewed