ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 375.00

Description

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ''ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'' எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, ஆது பற்றிக் கவலையும் கொள்ளத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

You may also like

Recently viewed