பண்பாட்டு அசைவுகள்


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 225.00

Description

''அறியப்படாத தமிழகம்'', ''தெய்வங்களும் சமூக மரபுகளும்'' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர் வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திர கதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.

You may also like

Recently viewed