Description
நாற்பதாண்டு பரப்பில் 100க்கு மேற்பட்ட முத்தான கதைகள்,இவை மானுட குலத்தின்,தமிழ்ச் சமூகத்தின்,வளர்ச்சியின் பரிமாணங்களின் சாசனங்கள். இவர் சிறுகதை உலகின் சிறப்பியல்புகளுள் சுருள் சுருளாய் விரியும். பிரமாண்டமான வீச்சும் ஆழமும். ஆழ்மனத்தின் மெல்லதிர்வுளை ஊடுருவும் லேசர் பார்வை. 1954 முதல் 1990 வரை ஜெயகாந்தன் எழுதிய அனைத்துச் சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு. 1744 பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகள்.