பொம்மைக்காரி


Author: பாவண்ணன்

Pages: 248

Year: 2012

Price:
Sale priceRs. 160.00

Description

நிற்பது ஓரிடம், நினைத்துக் கொள்வது ஓரிடமாகத் தோன்றிய அக்கணம் அபூர்வமான மாயத்தை என் மனத்தில் நிகழ்த்தியது. எங்கள் கிராமத்தின் தெருக்கள், வீடுகள், மரங்கள், மனிதர்கள், விலங்குகள் என அடுத்தடுத்து நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு கணத்திலும் புதிதுபுதிதாக மிதந்து வந்த முகங்களும் காட்சிகளும் விசித்திரமான அனுபவமாக இருந்தது. நிகழ்காலத்தின் மரங்கள் எல்லாமே இறந்த காலத்தின் விதைகள் அல்லவா என்று சொல்லிக்கொண்டேன்.

You may also like

Recently viewed