செடல்


Author: இமயம்

Pages: 244

Year: 2012

Price:
Sale priceRs. 300.00

Description

மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஜதிகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூகபண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமாசாபமாஇந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றனவஞ்சிக்கின்றனபலிகேட்கின்றனஒரு ஜதிகத்திற்காகபொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராககோவில்கோவிலாகச் சென்று ஆடுகிறஅதோடு தெருக்கூத்தும் ஆடுகிறஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறதுஎப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்

You may also like

Recently viewed