ஆறுமுகம்


Author: இமயம்

Pages: 216

Year: 1999

Price:
Sale priceRs. 250.00

Description

இமையத்தின் நாவல்களில் சாவுக்கும் வாழ்வுக்குமான மிகக் குறைந்த இடைவெளிவாழ்க்கை அமைந்திருக்கும் விதத்தில்வாழும் விதத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்குமான இடைவெளிகற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகெளரவமான வாழ்க்கைக்கும் கெளரவமான கற்பனைக்குமான இடைவெளி ஆகிய அடிப்படை விஷயங்கள்... வாழ்க்கையின் தளத்தில் நாவலாகியிருக்கின்றன. அப்பட்டமான வாழ்க்கையை ... கலையாக எடுத்துச்சொல்லுவது சாத்தியம்தான் என்று இரண்டாவது முறையும் காட்டியிருக்கிறார் இமையம்

ஆறுமுகம், Arumukam , Cre-A Publication, க்ரியா பதிப்பகம்

You may also like

Recently viewed