Description
கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும், சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன. இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும்? அது தான் சேரமான் காதலி.