மார்லன் பிராண்டோ தன் சரிதம்


Author: அஜயன் பாலா

Pages: 328

Year: 2010

Price:
Sale priceRs. 250.00

Description

கேமரா முன் நின்றவுடன் பைத்தியக்கார மனநிலைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் கொள்ளும். தன்னைச்சுற்றி நிகழும் அனைத்து நிகழவுகளையும் தனது இருப்பின் ஆளுமையால் ஓடுங்கச் செய்துவிடுவார். அப்போது ஒரு பறவை சத்தமிட்டால்கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்கச்செய்துவிடுவார்.

-சிடனி லூமட், இயக்குநர், ப்யூஜிட்டீவ் கைண்ட்

முதல்நாள் படப்பிடிப்பில் முதல் ஸாட் ஓகே ஆனதும் நான் ஆபரேட்டிவ் கேமராமேனிடம் என் களிப்பைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அவரது தோளைத்தட்டி “குட்” என்றவுடன் அவரோ “இல்லை வியூ பைண்டர் வழியாக என்னால் மார்லனைப் பார்க்க முடியவில்லை கால்கள் உதறலெடுக்கின்றன எனறார்.

-பெர்னார்டோ பெர்டோலூச்சி, இயக்குநர், லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்

தலைமுறைகளைக் கடந்தும் நடிகர்களின் நாயகன் அவர் ஒருவர் மட்டுமே. ஒரு முத்த நடிகராக அவரிடம ஒரு இளைய நடிகன் சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ சில பழந்தன்மைகளைக் காண நேரிடலாம் என்றாலும் அவர் நடிகர்களைக் கொள்ளையடிக்கும் நடிகர்

-பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ, இயக்குநர், காட்பாதர்

You may also like

Recently viewed