Description
20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலனவர்களின் 200 சிறுகதைகளும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப்பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன், கரு, உரு, உத்தி இவைகளைப் பெருமிதத்துடன் தரும் நூலிது. தனிமனித உணர்வு சிக்கல்கள், சமூகப் பிரச்சனைகள் என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பல்வண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.